what-happened-in-bharathi-kannamma-serial-promo

ஒரு வழியாக கண்ணம்மாவுக்கு குழந்தை பிறந்துவிட்டது.. அதுவும் இரட்டை குழந்தையாம்..! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வருவது தான் பாரதி கண்ணம்மா. கடந்த ஒரு மாத காலமாக எல்லா சீரியலையும் பின்னுக்கு தள்ளி விட்டு உச்சியில் நம்பர் 1 சீரியலாக விளங்குகிறது.

Oct 24, 2020, 21:10 PM IST

what-happened-in-bigg-boss-4-today-promo

ரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.

பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது.அதுவும் 2 நாள் நடந்த அரக்க குடும்பம்,அரசர் குடும்பம் என்ற டாஸ்க்கில் மொட்டை தாத்தா மற்றும் சனமுக்கும் சண்டை முட்டியது.

Oct 22, 2020, 19:34 PM IST

suraraipottru-2nd-working-promo-released-by-gv-prakash

நீ இந்த ஸ்டைலெல்லாம் பண்ணாதே.. ஹீரோவுக்கு லிஸ்ட் கொடுத்த இயக்குனர்.

சில ஹீரோக்களுக்கென்று தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டைலை பண்ணுங்க என்றுதான் ஹீரோவிடம் இயக்குனர்கள் கேட்பார்கள்.

Oct 11, 2020, 14:12 PM IST

big-boss-season-4-today-s-promo-update

அனிதா சம்பத்தையே கோபப்பட வச்சிட்டாரே இந்த சுரேஷ் சக்கரவர்த்தி.. அப்படி என்ன நடந்தது?

தமிழில் பிக் பாஸ் சீசன் 4 இனிதே தொடங்கியது.முதல் நாளான நேற்று சில சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றது.மக்கள் அனைவரும் முதல் நாளே இப்படி என்றால் நாட்கள் செல்ல என்ன நடக்கும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.

Oct 6, 2020, 18:19 PM IST

big-boss-4-first-day-promo-release

வந்த வேலையை சிறப்பாக தொடங்கிய சனம் ஷெட்டி ..முதல் டார்கெட் ஷிவானியா ??பிக் பாஸ் ப்ரோமோவில் வெளியான அதிர்ச்சி தகவல்

மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று மாலை இனிதே மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது.

Oct 5, 2020, 15:51 PM IST


kamal-haasan-s-big-boss4-music-making-video-by-gibran

கமலின் பிக்பாஸ் சீசன் 4 சொன்னபடி கேளு புரோமோ மேக்கிங் வீடியோ.. இசை அமைத்தது யார் தெரியுமா?

உலக நாயகனுக்குப் பிடித்தவர்கள் என்று கோலிவுட்டில் பட்டியலிட்டால் அதில் இளையராஜா, நாசர், கிரேசி மோகன், சந்தான பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் என்று பெரிய ஒரு பட்டியலைப் போடலாம். அந்த பட்டியலில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான்

Sep 12, 2020, 09:53 AM IST

kamals-big-boss-4-ptomo-video-vairal

இதோ வந்துட்டேன், நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள்.. பிரபலமாகும் கமலின் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோ..

நடிகை ஓவியா தற்கொலை முயற்சி, வனிதா, கஸ்துரி மோதல், சுவர் எகிறிக் குதித்து ஒடிய நடிகர், குடும்பத்தை 100 நாட்களாகச் சந்திக்க முடியாமல் கதறிய நடிகர், ஆரவ் ஓவியா காதல், மஹத் ராகவேந்திரா யாஷிகா காதல் எனப் பரபரப்பு பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாராவாரம் கமல்ஹாசன் தோன்றி கண்டிப்பு, பாராட்டு எனப் பல அதிரடிகளும் நிகழ்த்தினார்.

Aug 28, 2020, 18:18 PM IST

ed-steps-in-to-probe-money-laundering-in-pmc-bank-case-hdil-promoters-on-radar

மும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது

மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.

Oct 4, 2019, 12:16 PM IST

Fake-Promotions-held-by-Devi-2-Producers-side-RJ-Balaji-angry-on-twitter

பொய் புரமோஷனா? தேவி 2 புரமோஷனுக்கு வேட்டு வைத்த ஆர்.ஜே. பாலஜி

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது.

May 27, 2019, 21:08 PM IST

MK-stalin-name-is-banned-in-Murasoli-s-promotions-only--leader--affectionate-leader--at-the-head--the-head-of-a-loved-one-

முரசொலி விளம்பரங்களில் ‘மு.க.ஸ்டாலின்’ பெயருக்கு தடை ஒன்லி ‘தலைவர், பாசத் தலைவர், கழகத் தலைவர், அன்புத் தலைவர்!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் விளம்பரங்களில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்தமால் அடைமொழிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

Jan 25, 2019, 10:41 AM IST