இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது. Read More


சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்...

சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர். Read More


ரிஷிகபூர் சகோதரர் நடிகர் ராஜீவ் கபூர் மரணம்.. 58 வயதில் மாரடைப்பு..

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் சகோதரர், நடிகர் ராஜீவ் கபூர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 58.ராஜீவ் கபூர் யார் என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவரும் சிறந்த நடிகர்களில் ஒருவர். ராஜீவ் கபூர் 1983 ஆம் ஆண்டில் ஏக் ஜான் ஹைன் ஹம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். Read More


டிரிபிள் ரியர் காமிரா 6000 mAh பேட்டரி: போகோ எம்3 பிப்ரவரி 9 முதல் விற்பனை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போகோ எம்2 ஸ்மார்ட்போனை தொடர்ந்து போகோ எம்3 கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More


நரமாமிசம் உண்ணும் கதையில் பிரபல நடிகை...

மனிதனை மனிதன் கடித்து கொல்லும் ஜாம்பி கதையாக ஜெயம் ரவி நடித்த மிருதன் படம் உருவானது. Read More


குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்

குடும்பத் தகராறில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


சின்னதம்பி பட தயாரிப்பாளர் கே.பாலு மரணம்.. கொரோனாவிலிருந்து குணம் ஆனவர்..

பிரபு-குஷ்பு நடிக்க பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் சின்னதம்பி. இளைய ராஜா இசை அமைத்திருந்தார். பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. இப்படத்தை கே பி பிலிம்ஸ் கே.பாலு தயாரித்திருந்தார். மேலும் இவர், விஜயகாந்த், சத்யராஜ்,ராம்கி, அர்ஜூன் நடித்த படங்களும் தயாரித்துள்ளார். Read More


முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் மரணம்...!

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். Read More


தற்கொலை செய்த நடிகையை குழந்தையாக்கி ரசிகர்கள் உருக்கம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த கடந்த 15 நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது சாவுக்கு தாயும், கணவரும் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து கணவர் ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். Read More


உசிலம்பட்டியில் தமிழ் பிரமி எழுத்து கல்வெட்டு முதல்முறையாக கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அதிகப்படியான தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வரும் சூழலில் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்க பட்டி என்ற கிராமத்தில் சீலக்காரியம்மன் கோவில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. Read More