rahul-priyanka-instigating-riots-says-amit-shah

ராகுலும், பிரியங்காவும் வன்முறையை தூண்டுகிறார்கள் அமித்ஷா குற்றச்சாட்டு

ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Jan 6, 2020, 07:17 AM IST

rahul-gandhi-became-congress-party-president

ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.

Jan 6, 2020, 07:09 AM IST

amitshah-and-modi-live-in-their-own-imagination-says-rahul-gandhi

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Dec 5, 2019, 13:45 PM IST

terrorist-pragya-calls-terrorist-godse-patriot-rahul-gandhi-tweets

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்

கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Nov 28, 2019, 14:38 PM IST

rahul-gandhi-priyanka-gandhi-visit-pchidambaram-in-tihar-jail

திகார் சிறையில் ப.சி.யுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர்

Nov 27, 2019, 11:22 AM IST


supreme-court-closes-a-contempt-case-against-rahul-gandhi

ராகுலுக்கு கவனம் தேவை.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட்.

Nov 14, 2019, 11:25 AM IST

sc-to-pronounce-its-verdict-on-contempt-case-against-rahulgandhi

ராகுல் மீதான அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு..

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள் காட்டி ேபசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

Nov 13, 2019, 15:01 PM IST

rahul-gandhi-attacks-centre-on-rcep-bjp-hits-back

சீனாவில் இருந்து வாங்கு.. ராகுல் கடும் விமர்சனம்

இந்தியாவில் உற்பத்தி என்பது இப்போது சீனாவில் இருந்து வாங்கு என்று மாறி விட்டது என மத்திய அரசை ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Nov 5, 2019, 09:52 AM IST

rahul-said-pm-diverts-attention-like-pickpocket

பிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்

பிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Oct 16, 2019, 09:36 AM IST

modi-govt-destroying-economy-things-will-worsen-in-next-6-7-months-rahul-gandhi

7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.

மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Oct 14, 2019, 09:44 AM IST