Apr 16, 2021, 15:42 PM IST
தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Feb 23, 2021, 18:21 PM IST
அடுத்து எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது Read More
Feb 23, 2021, 17:28 PM IST
விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். Read More
Jan 6, 2021, 12:10 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 20, 2020, 17:52 PM IST
ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டு, தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். Read More
Dec 8, 2020, 16:08 PM IST
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன், பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் இயக்கப்போவதாகக் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஏ.எல்.விஜய் கங்கனா நடிக்க தலைவி என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். Read More
Dec 8, 2020, 11:40 AM IST
முதலில் தனது வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடர்ந்த ரம்யா இப்பொழுது யாரும் தொடமுடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். Read More
Nov 20, 2020, 11:47 AM IST
தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.கடைசியாக அவர் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உண்மை சம்பவ படமொன்றில் நடிக்கிறார்.சமீபகாலமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. Read More
Nov 3, 2020, 11:48 AM IST
பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.கர்நாடக இசைத் துறையில் வயலின் இசைப்பதில் தனி முத்திரை பதித்தவர் டி. என். கிருஷ்ணன். கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் பிறந்த டி.என். கிருஷ்ணன் தனது இளம்வயதில் அதாவது 1940களில் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். Read More
Nov 2, 2020, 11:32 AM IST
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார். Read More