Jan 23, 2021, 10:42 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடிக் கட்டுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ரெஹனா பாத்திமா தன்னுடைய லிவிங் டுகதர் கணவரை பிரிய தீர்மானித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரெஹனா பாத்திமா. அடிக்கடி ஏதாவது ஒருவகையில் சர்ச்சையை கிளப்புவது இவரது வழக்கம். Read More
Nov 25, 2020, 17:27 PM IST
இந்துக்கள் புண்படும்படி இப்படி செயல்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More
Aug 7, 2020, 19:37 PM IST
கேரளாவின் சர்ச்சை நாயகி ரெஹானா பாத்திமா, சில வருடங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவரின் இந்த செயல் Read More
Nov 27, 2018, 21:06 PM IST
சபரிமலை ஏறிய ரெஹானாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பென்ட் செய்துள்ளது. Read More