Jan 25, 2021, 11:57 AM IST
ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Dec 13, 2020, 13:04 PM IST
இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More
Apr 22, 0019, 11:40 AM LMT
இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Mar 30, 2019, 12:53 PM IST
தேர்தல் ஆதாயத்திற்காக விண்கலத்தை தாக்கும் ஏவுகணை ரகசியத்தை பிரதமர் மோடி வெளியிட்டது மாபெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Feb 6, 2019, 08:18 AM IST
தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. Read More
Dec 5, 2018, 07:59 AM IST
இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஜிசாட்-11 செயற்கை கோள் இன்று அதிகாலை 2.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Nov 29, 2018, 14:56 PM IST
31 செயற்கைக் கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட். Read More
Jul 23, 2018, 08:07 AM IST
இணைய சேவை இல்லாத இடங்களில், சரியாக தொடர்பு கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்களும் இணையசேவையை பயன்படுத்த உதவியாக இணையசேவைக்கென செயற்கைகோள் satellite ஒன்றை நிறுவுவதற்கான முயற்சியில் ஃபேஸ்புக் ஈடுபட்டுள்ளது. Read More
Apr 15, 2018, 19:24 PM IST
Gsat-6A satellite found Read More