சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி கொரோனாவுக்கு போலி சான்றிதழ் 3 பேர் கைது

சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


மகர விளக்கு பூஜை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நாளை முதல் பக்தர்கள் அனுமதி

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More


சபரிமலை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் ஜன.13ல் விசாரணை.. 9 நீதிபதிகள் விசாரிப்பார்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் 13ம் தேதி விசாரிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிலக்கு ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Read More


சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு கூறுகிறது. Read More




சபரிமலை நடை திறப்பு...தேவபிரஸ்னம் தொடக்கம்...

இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை சபரிமலை ஆனி மாத பூஜை தேவபிரஸ்னம் நடைபெற உள்ளது. Read More