Mar 15, 2025, 12:46 PM IST
திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது. Read More
Mar 15, 2025, 11:13 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார். Read More
Mar 14, 2025, 19:35 PM IST
பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் பாபநாசசுவாமி கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று கோயில் கல்மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென்பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகள் அகற்றப்பட்டன. Read More
Mar 13, 2025, 14:18 PM IST
திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். Read More
Mar 13, 2025, 12:59 PM IST
கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது Read More
Apr 7, 2021, 08:52 AM IST
ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார். Read More
Feb 27, 2021, 20:40 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 14 முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். Read More
Feb 24, 2021, 15:43 PM IST
கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 23, 2021, 22:04 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக நாளை வழங்குகிறார். Read More
Feb 23, 2021, 21:52 PM IST
எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் 108 பேர் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி செலுத்தினர். Read More