Mar 4, 2021, 19:59 PM IST
90 Hz டிஸ்ப்ளே மற்றும் குவாட் ரியர் காமிராவுடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. Read More
Feb 8, 2021, 20:54 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பிப்ரவரி 15ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கென ஃபிளிப்கார்ட் பிரத்தியேக பக்கத்தை ஒதுக்கியுள்ளது. Read More
Feb 3, 2021, 19:18 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 20:04 PM IST
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 15, 2021, 21:17 PM IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 வரிசையில் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21+, கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆரம்பித்துள்ளது. இப்போது வாங்கினால் ஜனவரி 25ம் தேதி முதல் டெலிவரி கிடைக்கும். Read More
Jan 9, 2021, 20:52 PM IST
தென்கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டில் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி M02 மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டா-கோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 450 பிராசஸருடன் இது வெளி வந்துள்ளது. Read More
Dec 30, 2020, 16:44 PM IST
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. Read More
Nov 21, 2020, 20:43 PM IST
பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா ஆகிய குரல் தேடுபொறிகளுடன் கூகுள் அசிஸ்டெண்ட்டும் சாம்சங் ஸ்மார்ட் டி.வியில் இடம் பெற உள்ளது. இதைத் தனியாகப் பதிவிறக்கம் செய்யவோ, டி.வியில் நிறுவவோ தேவையில்லை. விருப்பத்தின் பேரில் குரல் தேடுபொறிகளை மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம். Read More
Oct 18, 2020, 09:14 AM IST
ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கவுண்டர் பாயிண்ட் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் முதலிடத்தை சாம்சங் மீண்டும் கைப்பற்றியுள்ளது. Read More
Oct 17, 2020, 17:43 PM IST
சாம்சங் ஹெல்த் லைப்ரரியை சார்ந்த முன்வடிவமாக்கப்பட்ட 90 உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகளைக் கண்காணிக்கக்கூடிய கேலக்ஸி ஃபிட்2 சாதனத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More