லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..

கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


ஆவின் நிறுவனத்தில் பெரும் ஊழல்.. ரூ.300 கோடி நஷ்டத்திற்கு யார் காரணம்? பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவல்..

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. Read More


பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம்; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி

நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி நிறுவுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் பரிசோதனையின்போது, பர்ஸ், பெல்ட், செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. Read More


நாற்பது வயதாகிவிட்டதா... கிட்னி ஸ்டோன் வரலாம்!

சிறுநீரக கல் பொதுவாக காணப்படும் ஒரு உடல்நல பிரச்னை. இந்திய மக்கள்தொகையில் 12 விழுக்காட்டினர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரகத்தினுள் உருவாகும் கல் வெளியே வந்து, சிறுநீரக பாதையை அடையும்போது வலி தாங்க இயலாததாகிவிடுகிறது. சிறுநீர் வெளியேற இயலாமல் தடுக்கப்படுவதால் வலி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. Read More



அவமானத்தை ஏற்படுத்தியுள்ளேன்; மேல்முறையீடு செய்ய மாட்டேன் - ஸ்மித் உறுதி

அவமானத்தை ஏற்படுத்தியுள்ளேன்; மேல்முறையீடு செய்ய மாட்டேன் - ஸ்மித் உறுதி Read More