மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை அறிவிப்பு..

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புனேயில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? குழம்பும் அதிகாரிகள்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பள்ளிக்கல்வியை முற்றிலும் புரட்டி போட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். Read More


தண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வேகமாக தண்டால் எடுத்து பலரையும் அசர வைத்தார். Read More


படிப்படியாக பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் உற்சாகம்..

10 மாதங்களுக்குப் பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது . இதேபோல் கல்லூரிகளிலும் அனைத்து பிரிவு வகுப்புகளும் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. Read More


கேரளாவில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 262 பேருக்கு கொரோனா... பள்ளிகள் மூடப்பட்டன

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 262 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இரண்டு பள்ளிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More


பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும், இலவசமாக பயணம் செய்யலாம்!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Read More


டெல்லியில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

டெல்லியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


குஜராத்திலும் பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் எப்போது? பெற்றோர்கள் கடும் அதிருப்தி..

குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பெற்றோர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More


பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...!

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More


மகாராஷ்டிராவில் தீபாவளிக்குப் பின்னர் பள்ளிகள், கோவில்கள் திறக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More