Feb 19, 2021, 16:59 PM IST
1 முதல் 8 ம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தனியார்ப் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 17, 2021, 11:13 AM IST
10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை கூறி வந்தார். Read More
Jan 27, 2021, 09:42 AM IST
செங்கோட்டையில் கலவரம் நடத்தி கொடியை ஏற்றியது நடிகர் தீப் சித்துவின் தலைமையில் செயல்பட்ட கும்பல் தான் என்றும், அந்தக் கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 09:43 AM IST
டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Jun 12, 2019, 11:50 AM IST
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், செங்கோட்டையனை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன Read More
Jun 11, 2019, 14:24 PM IST
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு Read More