என் குடும்பத்தினரை குறிவைத்து பாஜக தாக்குகிறது.. உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

பாஜகவினர் என் குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். ஆனால், நான் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More


உண்மையான இந்துத்துவா யார்? பாஜக-சிவசேனா மோதல்..

சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே யார் உண்மையான இந்துத்துவா கொள்கை உடையவர்கள் என்பதில் மோதல் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More


பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் பாகிஸ்தான் அல்ல.. சிவசேனா காட்டம்..

பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல என்று அக்கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.பீகாரில் அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More


உத்தவ் முதல்வரான பின்பு மோடியுடன் முதல் சந்திப்பு..

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார். Read More


மதசார்பற்ற கட்சியாக மாறியது சிவசேனா...

மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட செயல் திட்டத்தில் மதசார்பின்மையை அரசு கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்.. சஞ்சய் ராவத் பேட்டி

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More


சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்.. என்.சி.பி. அறிவிப்பு

சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரே அடுத்த முதல்வர் என்று தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) அறிவித்துள்ளது. Read More


மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான்.. சஞ்சய் ராவத் பேட்டி

மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் சிவசேனா முதல்வர்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். Read More