Mar 3, 2021, 20:01 PM IST
மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பிரதான கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தூத்துக்குடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசினார். Read More
Feb 27, 2021, 17:17 PM IST
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய பாய்ஃப்ரண்ட் சந்தானு ஹசாரிகா. சமீபத்தில் இவர்களின் நட்பும் காதலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ஏற்கனவே இவர்களின் படங்கள் நெட்டில் வெளியாகிப் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் ஜோடியாகச் சென்னை வந்தனர். Read More
Feb 17, 2021, 16:51 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கி இருந்தாலும் உடற்பயிற்சி, இசை கம்போசிங், செல்லப் பிராணியுடன் விளையாட்டு என்று பொழுதைக் கழித்தார். லாக் டவுன் தளர்வில் ஷுட்டிங் தொடங்கியதும் லாபம் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More
Feb 17, 2021, 14:26 PM IST
கமலின் லட்சியத் திட்டமான இப்படம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களித்த மருதநாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ரூ.85 கோடியில் வரலாற்றுப் படமாக உருவாக்க முடிவு செய்து 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. Read More
Feb 15, 2021, 20:47 PM IST
தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும் கட்சியில் இல்லாதவரும் மனு கொடுக்கலாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். Read More
Feb 13, 2021, 10:07 AM IST
நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். நிபுணன், நிலா, அமெரிக்கா மாப்பிள்ளை போன்ற படங்கள் கன்னடத்தில் லுசியா, நதிசராமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது வதம் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். Read More
Feb 8, 2021, 09:51 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் திரைப் படங்களில் பிஸியாக நடித்த வந்த நிலையில் திடீரென்று 2018-19ம் ஆண்டுகளில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடைசியாக 2017ம் ஆண்டு சூர்யாவுடன் சிங்கம் 3 (எஸ்3) படத்தில் நடித்தார். Read More
Jan 31, 2021, 10:09 AM IST
பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போதைக்கு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் போன்ற பிரமாண்ட படங்களில் நடித்தாலும் கன்னட நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் படம் போல் ஆக்ஷன் அதிரடி படத்தில் நடிக்க விரும்பினார். Read More
Jan 24, 2021, 20:43 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு சூர்யாவுடன் எஸ்3 படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படம் திரைக்கு வரைவில்லை. கிட்டதட்ட 3 வருடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. Read More
Jan 21, 2021, 15:04 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More