Feb 17, 2021, 12:42 PM IST
சூர்யா நடித்த படம் சூரரைப்போன்று. சுதா கொங்கரா இயக்கினார். இப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ஒடிடி ரிலீஸ் எனப் படம் பற்றி முடிவு செய்யப்பட்டது. Read More
Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Jan 30, 2021, 19:09 PM IST
இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ரகானே கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். Read More
Dec 9, 2020, 10:23 AM IST
திரையுலகில் வாய்ப்புக்காகப் பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காத பல திறமையாளர்கள் திரையுலகில் இருக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தவுடன் தான் யார் என்பதையும் தனது திறமை என்ன என்பதையும் நிரூபிக்கும் இயக்குனர்களுக்கு இடைவிடாத வாய்ப்பு மழை பொழிவது நிச்சயம். Read More
Nov 12, 2020, 15:14 PM IST
ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. Read More
Oct 2, 2020, 18:05 PM IST
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 5 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ரீலீஸுக்கு காத்திருந்த படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதுடன் படம் ரிலீஸ் பற்றி பெரிய ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் கடந்துபோகிறது. Read More
Sep 16, 2020, 14:23 PM IST
நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதனைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மொத்த பாடலும் வெளிவந்து விட்டது. Read More
Aug 23, 2020, 19:13 PM IST
ஒருவழியாகப் பெரிய ஹீரோக்களுக்கு ஒடிடி தளங்கள் விரித்த வலை ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. கொரோனா லாக்டவுடன் பெரும்பாலானவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் திரைப்படங்களை வெளியிடும் ஒடிடி தளங்கள் நன்றாகக் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கின்றன. Read More
Aug 23, 2020, 10:39 AM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. Read More