pv-sindhu-reacts-after-english-daily-news

லண்டன் பயணத்தால் வந்த வினை... வெளுத்து வாங்கிய பிவி சிந்து!

தினமும், அவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Oct 20, 2020, 19:21 PM IST

job-announcement-for-sports-graduates

விளையாட்டு துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நேர்காணல் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Oct 8, 2020, 19:07 PM IST

australia-and-england-players-arriving-from-uk-will-undergo-36-hours-quarantine-for-ipl

36 மணி நேர குவாரன்டைன் போதும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சலுகை

ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் செல்லும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 18, 2020, 14:05 PM IST

not-the-best-team-but-this-time-on-a-different-level-says-apd-s

மிகச் சிறந்த அணி இல்லை ஆனால் இந்த முறை வேற லெவல்... ஏ.பி.டியின் சூப்பர் பேட்டி

கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை.

Sep 14, 2020, 13:57 PM IST

viral-video-shows-dhoni-s-humble

அணி உதவியாளரை விமானத்தில் நெகிழவைத்த தோனி.. வைரல் வீடியோ!

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர்.

Aug 22, 2020, 17:55 PM IST


kale-ratna-for-rohit-mariappan-arjuna-for-ishant-sports-awards-announcement

ரோகித், மாரியப்பனுக்கு கேல் ரத்னா, இஷாந்துக்கு அர்ஜுனா! -விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்யும்.

Aug 21, 2020, 18:23 PM IST

no-politics-in-vijays-bigil

பிகில் படத்தில் அரசியலா?.. தயாரிப்பாளர் பதில்..

விஜய் நடித்த தலைவா முதல் சமீபத்தில் வெளியான சர்க்கார் வரை அரசியல் பிரச்னைகளை பேசியது. அதுபோல் பிகில் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக இருந்தாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றே கூறப்பட்டது.

Oct 14, 2019, 10:58 AM IST

In-Delhi-Congress-and-bjp-gave-seat-to-famous-sports-personalities

காம்பீர் .. விஜேந்தர் சிங் ..! டெல்லியில் விளையாட்டு நட்சத்திரங்களை களமிறக்கிய காங்., பாஜக

டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர்

Apr 23, 2019, 11:50 AM IST

asian-athletics-championship-Gomathi-Marimuthu-gave-India-its-first-gold-medal

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனை சாதனை! -இந்தியாவுக்கு முதல் தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார்.

Apr 23, 2019, 00:00 AM IST

Suresh-Raina-quashes-rumours car-accident

`இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது' - சுரேஷ் ரெய்னாவை கலங்கவைத்த வதந்தி!

`இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது' - சுரேஷ் ரெய்னாவை கலங்கவைத்த வதந்தி!

Feb 12, 2019, 20:31 PM IST