மன்மோகன் ஆட்சியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி கிண்டல் : ராணுவத்தையே சந்தேகிப்பதா?- மோடி மீது காங்.விளாசல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதற்கு ஆதாரம் எங்கே என பிரதமர் மோடி கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராணுவத்தையே பிரதமர் மோடி சந்தேகிப்பதா? என்று விளாசியுள்ளார் Read More


காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’! –தேதியுடன் விவரங்கள் வெளியீடு

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றின விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.   Read More


பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசியின் உத்தரவு- வலுக்கும் எதிர்ப்பு

செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More