வள்ளுவர் சிலை, விவேகானந்தா பாறை படகுக்காக குரல் கொடுத்த டைரக்டர் டி.ராஜேந்தர்..

கொரோனா ஊரடங்கை தியேட்டர்கள் மூடியிருப்பதை உடனே திறக்க வேண்டும் என்றும் தியேட்டரில் டிக்கெட் கட்டண விலையைக் குறைய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். தற்போது அரசியல் ரீதியாகத் தனது குரலைக் குமரி மாவட்டத்துக்காகக் கொடுத்திருக்கிறார். Read More


வலி புரிந்து தயாரிப்பாளர்களுடன் விநியோகஸ்தர்கள் துணை நிற்பது பலம்.. டி.ராஜேந்தர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்தினருக்கு பாரதிராஜா பாராட்டு..

ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது, புதிய படங்களை திரையிடத் தராவிட்டால் தியேட்டர்களை கல்யாண மண்டபம் ஆக்குவோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். Read More


சினிமா டிக்கெட்டுக்கு எதற்கு இரட்டை வரி, தமிழ் நாடு என்ன தனி தீவா? அரசு மீது திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் பாய்ச்சல்..

திரை அரங்குகளில் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. மாநில அரசு வரி எதற்கு இன்னொரு வரி போட்டிருக்கிறது. தமிழ் நாடு என்ன தனித் தீவா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் டி.ராஜேந்தர். Read More


திரை அரங்கு திறப்பு கலந்தாலோசனை கூட்டத்துக்கு அழைக்காதது ஏன்? இயக்குனர் டி ராஜேந்தர் கடும் கண்டனம்..

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் கடந்த 5 மாதமாக மூடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தும் திரை அரங்குகள் திறக்க அனுமதி தரவில்லை. திரை அரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. Read More


ஒடிடியில் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளரிடமிருந்து பணம் திரும்ப வசூல்.... டி.ராஜேந்தர் கூட்டத்தில் முக்கிய முடிவு....

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Read More