டெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது?

சீக்ரெட் சாட்ஸ் என்னும் இரகசிய உரையாடல்களில் மட்டுமே செய்திகளை தானாகவே அழிந்துபோகும் (செல்ஃப் டெஸ்டிரக்ட்) வசதியை பயன்படுத்த முடியும். Read More


டெலிகிராமில் இரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனை செயல்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் பயனர்கள் அநேகர் வெவ்வேறு குறுஞ்செய்தி தளங்களுக்கு மாறி வருகின்றனர். Read More


பிரைவசி கொள்கை டெலிகிராம். சிக்னல் செயலி வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான்!

அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More


டெலிகிராம் செயலி: தேவையற்ற நபர்களை தவிர்ப்பது எப்படி?

கல்வி நிலையம் ஒன்றில் மாணவியரின் மொபைல் எண்களை டெலிகிராம் குழு மூலம் கண்டுபிடித்த சில நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததை அறிந்து, அந்தக் கல்வி நிலையம் டெலிகிராம் குரூப்பின் பிரைவசி செட்டிங்ஸை மாற்றியுள்ளது. Read More


சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் மூன்று செயலிகள்: ஒற்றுமை - வேற்றுமை எவை?

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More


டெலிகிராமை உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மேசை கணிணியில் நிறுவுவது எப்படி?

வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More


டெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி

'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது. Read More