Sep 13, 2019, 21:01 PM IST
இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எந்த வகையிலும் எதிரி நாடாகவே பார்க்கப்படும் மனோபாவம், அனைவரது மனங்களிலும் விதைக்கப்பட்டு விட்டன. அது விளையாட்டு போட்டிகளிலும் கூட அதிகளவில் தொடர்ந்து வருகிறது. Read More
Mar 1, 2019, 10:08 AM IST
இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சோயப் மாலிக் தம்பதிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானுக்கு ஆதரவாக சோயப் டிவிட்டரில் பதிவிட, ஐதராபாத்துக்கு வந்தா அவ்வளவுதான்... என்று தெலுங்கானாவாசிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். Read More
Jan 27, 2019, 18:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More
Nov 19, 2018, 09:51 AM IST
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை ஜெர்மனியை சேர்ந்த இளம் வீரர் ஸ்வெரவ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். Read More
Oct 30, 2018, 10:26 AM IST
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. Read More
Sep 10, 2018, 08:17 AM IST
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த செரினா வில்லியம்ஸ்க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 31, 2018, 09:51 AM IST
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். Read More
Aug 25, 2018, 21:17 PM IST
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் இறுதிக்கட்டத்திற்கு முன்னேறிய 8 அணிகள் இன்று (25.08.2018) இறுதி போட்டியில் களமிறங்குகின்றன. Read More
Aug 25, 2018, 01:32 AM IST
ஆறாம் நாளான இன்று டென்னிஸ் மற்றும் துடுப்புப் படகு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகளை பெற்றுள்ளது. Read More
Jul 24, 2018, 15:58 PM IST
serena williams and her husband are giving couple goals internationally Read More