குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி, மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபர்

குடும்பத் தகராறில் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் கண்ணெதிரே மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


திரிபுராவில் பெண் அமைச்சர் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளினாரா? தொட்டாரா?... சூடு கிளப்பும் வீடியோ சர்ச்சை!

திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More



வேலை இல்லையா? பீடா கடை தொடங்குங்கள்! - திரிபுரா முதல்வர் சர்ச்சை

படித்த இளைஞர்கள் அரசியல்வாதிகள் பின்னால் அலையாமல், சுய தொழில் செய்யுங்கள், இல்லையெனில் பீடா கடையாவது தொடங்கி நடத்துங்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லவ் குமார் தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது Read More



முதல்வரின் கருத்து என்னை காயப்படுத்தி விட்டது - உலக அழகி வேதனை

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தி விட்டதாக உலக அழகி டயானா தெரிவித்துள்ளார். Read More


'மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் வசதி' - பாஜக முதல்வர் விஞ்ஞான கண்டுபிடிப்பு

'மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் வசதி' - பாஜக முதல்வர் விஞ்ஞான கண்டுபிடிப்பு Read More


சொந்தமாக வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறிய முதலமைச்சர்!

சொந்தமாக வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறிய முதலமைச்சர்! Read More



சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் - எச்.ராஜா மீண்டும் சர்ச்சை

சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் - எச்.ராஜா மீண்டும் சர்ச்சை Read More