தெலங்கானாவில் பயங்கரம் நடுரோட்டில் வக்கீல் தம்பதி வெட்டிக்கொலை

தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் சீலம் ரங்கையா . இவர் கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி ன்று, ராமகுண்டம் மந்தானி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மந்தானி காவல் நிலையத்தில் மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். Read More


செல்போனில் கிளிக் இளைஞருக்கு நடுரோட்டில் செருப்படி

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பழைய ராஜ பேட்டையைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தினமும் அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். Read More


கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை.. மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


பெரிய படம் ரிலீஸ் இல்லை: மற்ற படங்களுக்கு வாய்ப்பு.. சிறுபடங்களுக்கு தியேட்டர்கள் ஓபன்..

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More


மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. பிரபல இயக்குனர் வேதனை..

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் நுங்கம்பாக்கம் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. Read More


அமெரிக்க அதிபருக்கு கோவில் கட்டிய வாலிபர் திடீர் மரணம். என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தனது வீட்டுக்கு அருகே கோவில் கட்டிய தெலங்கானா வாலிபர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.சினிமா நடிகர், நடிகைகளுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் சிலர் கோவில் கட்டி வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம். Read More


எந்த நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..

எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More


எம்.ஜி ஆர் வழி பயணித்து முதல்வரான பிரபல நடிகரின் வாழ்க்கை பாட புத்தகத்தில் இடம் பிடித்தது..

எம் ஜி ஆர், என் டி ஆர் வாழ்க்கை 10வது பாடத் திட்டத்தில் சேர்ப்பு. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், Read More


நீரிழிவைத் தடுக்கும், குழந்தைப்பேறின்மையைப் போக்கும்.. முருங்கை கீரையின் மருத்துவ பலன்கள்

முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More


யாதும் ஊரே, யாவரும் கேளிர்.. ஐ.நா.வில் தமிழில் முழங்கிய மோடி..

ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார். Read More