Mar 10, 2021, 18:27 PM IST
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Feb 10, 2021, 19:49 PM IST
அமெரிக்க அணுசக்திக் கருவி இந்தியாவிற்கு எப்படி வந்தது, எதற்காக வந்தது என்ற வரலாற்றை சற்று பார்ப்போம் வாருங்கள். Read More
Jan 6, 2021, 10:04 AM IST
அவர்கள் ஏன் வயதான பெண்ணிடம் தொடர்பு வைக்கணும்? என்று காங்கிரசின் மூத்த பெண் தலைவரை ஆபாசமாக பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 12, 2020, 09:09 AM IST
உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் ஜீனா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50.உத்தரகாண்டில் திரிவேந்திரசிங் ரவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் சுரேந்திரசிங் ஜீனா. Read More
Oct 30, 2020, 16:25 PM IST
உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Read More
Sep 3, 2018, 22:28 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 19, 2018, 12:48 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Mar 5, 2018, 12:45 PM IST
108க்கு போன் செய்தால் ஆளே இல்லை - சாலையில் குழந்த பெற்ற பெண் Read More
Feb 8, 2018, 16:09 PM IST
டீ, ஸ்நாக்ஸூக்கு மட்டும் தினமும் ரூ. 22 ஆயிரம் செலவிடும் முதல்வர் Read More
Dec 28, 2017, 21:39 PM IST
4.7 magnitude earthquake in Uttarakhand Read More