நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர்.
நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.
திரையுலகில் காதல் ஜோடிகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லும் அளவுக்கு தங்களது போக்கைக் கடைப் பிடிக்கின்றனர். சில ஜோடிகள் கண்டதும் காதல் என்று ஓரிருமுறை சந்திப்பில் கல்யாணத்தில் இணைகின்றனர். சில ஜோடிகள் டேட்டிங் என்று ஊர் சுற்றி நேரத்தைக் கழிக்கின்றனர்.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் கலந்துகொண்டு நடித்து வந்தார் நயன்தாரா.
ரஜினிகாந்த், குஷ்பு மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஷூட்டிங் நடத்துவதற்கு 2 மாதத்துக்கு முன்பே அரசு அனுமதி அளித்தும் கொரோனா பரவல் காரணமாக ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வந்தார்
நடிகர் விஜய் சேதுபதி திரை துறைக்கு வந்து 10 வருடம் ஆகிறது. இதையொட்டி அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். இப்படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது.
தியேட்டரில் இந்த சீனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்த படமாக்கிய சீனுக்கு ரசிகர்கள் ரியாக்ஷனே காட்டாமல் இருப்பார்கள் . அதுதான் என் பயம். இது எனக்கு வருத்தமாக இருக்கும்.