Apr 14, 2021, 18:46 PM IST
தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோலி தற்போது இரண்டாம் இடம் வந்துள்ளார். Read More
Apr 10, 2021, 18:32 PM IST
ரசிகர்கள் மற்றம் இன்றி இந்திய கிரிக்கெட் அணியின், வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Read More
Feb 26, 2021, 12:54 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியாவில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது Read More
Feb 20, 2021, 20:15 PM IST
மன அழுத்தம் ஏற்பட்டதா? என்று கோலியிடம் மார்க் நிக்கோலஸ் வினவினார். Read More
Feb 17, 2021, 15:36 PM IST
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன. Read More
Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 12, 2021, 13:03 PM IST
ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலுக்கு கிராண்ட் ஓல்டு லேடி என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்த போர்க்கப்பலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரு நாடுகளின் ராணுவத்திற்காக சேவை புரிந்தது தான். Read More
Feb 11, 2021, 19:09 PM IST
கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார். Read More
Feb 10, 2021, 11:03 AM IST
ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது Read More
Feb 9, 2021, 17:47 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற சரித்திர வெற்றியை மறக்கடிக்கும் வகையில் அமைந்து விட்டது சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு இன்று கிடைத்த மாபெரும் தோல்வி கோஹ்லியின் தலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வி கிடைத்துள்ளது. Read More