Nov 19, 2020, 18:19 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் திண்டாடிக் கொண்டு வருகின்றன. இதன் தாக்கத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்துகளைத் துண்டித்தது. Read More
Nov 9, 2020, 11:54 AM IST
இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More
Oct 9, 2020, 11:56 AM IST
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு எச் 1பி விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More
Aug 19, 2020, 13:50 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்திற்கு முன்பாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து குவைத்துக்கு ஏராளமானோர் சுற்றுலா விசாவில் சென்றனர். அங்குச் சென்ற பின்னர் திடீரென ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதால் யாராலும் தங்களது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Nov 18, 2019, 09:23 AM IST
ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு இந்தியா வருவதற்கு விமான நிலையத்தில் உடனடி விசா வழங்கும் சலுகையை இந்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Nov 8, 2019, 09:14 AM IST
அமெரிக்காவின் எச்.1பி விசா பதிவு செய்வதற்கு 10 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Jun 19, 2019, 09:25 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More
Jun 14, 2019, 11:59 AM IST
தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கஸ்தூரி ரங்கன் தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார் Read More