mamata-should-withdraw-un-referendum-remark

ஐ.நா. வாக்கெடுப்பு கருத்து.. மம்தாவுக்கு கவர்னர் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.

Dec 20, 2019, 11:37 AM IST

bengal-governor-mamata-banerjee-swap-stinkers-over-citizenship-protests

மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை கேட்ட கவர்னர்.. தண்ணி காட்டிய மம்தா..

மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

Dec 17, 2019, 08:19 AM IST

west-bengal-governor-jagdeep-dhankar-insulted-at-puja-event

மேற்கு வங்க கவர்னருக்கு அரசு விழாவில் அவமதிப்பு.. மம்தா அரசு மீது குற்றச்சாட்டு..

கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

Oct 15, 2019, 18:12 PM IST

Reasons-for-ex-Indian-cricketer-V-P-Chander-sekars-suicide

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை ; வங்கிக் கடன் பிரச்னை காரணமா?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி தலைவாஸ் அணியின் உரிமையாளராக இருந்த சந்திரசேகர், வங்கிக் கடன் தொல்லையால் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Aug 16, 2019, 11:40 AM IST

Ind-vs-WI-final-ODI-rain-may-affect-todays-match-in-Port-of-Spain

மே.இ.தீவுகளுடன் இன்று கடைசி ஒருநாள் போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா? பயமுறுத்தும் மழை

மே, இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை மிரட்டல் காரணமாக போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்றைய போட்டியில் வென்றாலோ அல்லது போட்டி ரத்தானாலோ, மே.இ.தீவுகள் மண்ணில் தொடர்ந்து 4 - வது முறையாக ஒரு தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது.

Aug 14, 2019, 10:21 AM IST

India-vs-WI-2nd-one-day-match--India-batting-first

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி; இந்தியா பேட்டிங்

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Aug 11, 2019, 20:14 PM IST

India-bowling-first-in-the-1st-one-day-match-against-WI

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு; மழையால் 43 ஓவராக குறைப்பு

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது.

Aug 8, 2019, 21:27 PM IST

India-plays-3rd-T20-match-against-WI-at-Guyana-today

3-வது டி20 : ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?- மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

Aug 6, 2019, 09:13 AM IST

India-wins-T20-series-against-w-indies

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று இந்தியா சாதித்தது. ரோகித் சர்மாவின் (67) அதிரடியால் இந்தியா 167 ரன்களை குவிக்க, தொடர்ந்து மே.இ.தீவுகள் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Aug 5, 2019, 09:18 AM IST

One-day-cricket-Sri-Lanka-fast-bowler-lasit-Malinga-retires-today

'ஒரு நாள் போட்டி ; விடை பெறுகிறார் இலங்கை வேகப்புயல் மலிங்கா'- வங்கதேசத்துடன் இன்று கடைசி மோதல்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர்.

Jul 26, 2019, 09:13 AM IST