இன்று இரண்டாவது டெஸ்ட் - மீளுமா மேற்கிந்திய தீவுகள் அணி

Advertisement

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று ஹைதராபாத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

Second ODI

முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் தோல்வியடைய செய்தது இந்திய அணி. பிரித்வி ஷா, விராத் கோஹ்லி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் முச்சதத்தால், இந்திய அணி 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது.

பின்னர், ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியால், இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 181 ரன்னுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 196க்கும் தோல்வியை தழுவியது. இதனால், இன்னிங்ஸ் தோல்வி மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது மேற்கிந்திய தீவுகள் அணி.

இதனால், இன்றைய போட்டியில், கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றும் படுதோல்வி அடையாமல் டிக்ளேர் ஆவது செய்யவேண்டும் என்ற முனைப்புடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. இதனால், இன்றைய போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் செம தீனியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், சத்தேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

மேற்கிந்திய அணி:

ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிரத்வெய்ட், கெய்ரன் பொவெல், ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மெய்ர், சுனில் அம்ப்ரிஸ், ரோஸ்டன் சேஸ், கெமர் ரோச், தேவேந்திரா பிஷு, ஷானோன் காப்ரியல், கீமோ பால், ஷெர்மன் லீவிஸ், ஜாமர் ஹாமில்டன், ஜோமல் வரிகன்.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

READ MORE ABOUT :

/body>