தமிழகத்தின் உரிமையை விற்ற பரம்பரை நீங்கள்...தமிழிசைக்கு எதிராக நடிகர் கருணாஸ் கொந்தளிப்பு

நாங்கள் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கொதித்தெழுந்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் . நீங்கள் கற்ற பரம்பரை எல்லாம் கிடையாது தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை என்று தமிழிசையாக ஆவேசமாக விமர்சித்துள்ளார் கருணாஸ் . Read More


அன்று அமைச்சர் ஜெயக்குமார்; இன்று கருணாஸ் - டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்!

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் Read More