பாதை மாற்றும் போதை பழக்கம் (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்)

நண்பர்களுக்காக மது அருந்தவும், புகை பிடிக்கவும் ஆரம்பித்த விக்னேஷ், அப்பழக்கம் தேர்வுகள் தரும் மனஅழுத்தத்திலிருந்து, குடும்ப பிரச்னைகளிலிருந்து சற்று விடுதலை தருவதாக உணர்ந்தான். Read More


10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பலி வாங்கிய பப்ஜி விளையாட்டு

தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


போரடிக்கிறது என்று பிரௌஸ் பண்றீங்களா? 

அலுவலகத்தில் வேலை செய்து சலித்துப்போய் இணையத்தில் மேய ஆரம்பிப்பவர்கள், அதற்கு அடிமைகளாகிவிடுகின்றனர் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இணைய உலகில் கட்டுண்டு கிடப்பது, வேலை திறனை பாதிப்பதோடு, உடல் மற்றும் மனநல பாதிப்புகளையும் உருவாக்குகிறது என்று தெரிய வந்துள்ளது. Read More