Oct 4, 2019, 19:06 PM IST
சிவகார்கார்திகேயன். அர்ஜூன். கல்யாணி நடிக்கும் புதிய படத்துக்கு ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டி ருக்கிறது. இப்படத்தை மித்ரன் டைரக்ட் செய்கிறார். Read More
Sep 10, 2019, 12:39 PM IST
தலைமை நீதிபதி தஹில் ரமானியை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒரு லட்சம் வக்கீல்கள், நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். Read More
Aug 9, 2019, 12:46 PM IST
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார். Read More
Jul 10, 2019, 22:44 PM IST
மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியான நிலையில், இன்று அவருடைய நண்பர் குணாவை திருமணம் செய்து கொண்டார். Read More
May 2, 2019, 08:22 AM IST
பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம்பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. Read More
Mar 25, 2019, 13:29 PM IST
குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More
Oct 10, 2018, 21:47 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Jul 17, 2018, 18:09 PM IST
கைதான 17 பேரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சரமாரியாக தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 14, 2018, 22:06 PM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர்கள் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
Apr 24, 2018, 12:38 PM IST
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய பிரமுகர் Read More