Jul 12, 2025, 11:36 AM IST
தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. Read More
Feb 24, 2021, 09:56 AM IST
கடந்த சில நாட்களாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் உள்ளது. சில வெளிநாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. Read More
Feb 11, 2021, 19:40 PM IST
கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் உடலில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. Read More
Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Nov 21, 2020, 13:18 PM IST
பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சர்வீஸ்கள் இன்னும் பழைய நிலைமையை அடையவில்லை. Read More
Nov 12, 2020, 20:53 PM IST
மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். Read More
Oct 26, 2020, 18:35 PM IST
தோஹா விமானநிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையின் தாய் யாரென்று கண்டுபிடிப்பதற்காக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 13 இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More
Oct 19, 2020, 15:56 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவைகளை மீண்டும் படிப்படியாகத் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் விமானச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. Read More
Sep 12, 2020, 21:40 PM IST
ஏர் இந்தியா கழகத்தில் Commander Transition Commander என்ற நிலைகளுக்கான பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More