இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More


நள்ளிரவில் முளைத்த ஜெ. சிலை! தஞ்சையில் நடந்த கூத்து!

தஞ்சை ரயில் நிலையம் முன் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே நள்ளிரவில் திடீரென ஜெயலலிதா சிலை முளைத்துள்ளது. சிலையை வைத்தது யார்? என்பது தங்களுக்கே தெரியாது என்று ஆளும் அதிமுகவினரும், போலீசாரும் அப்பட்டமாக பொய்யை அவிழ்த்து விடுவதால் பரபரத்து கிடக்கிறது தஞ்சாவூர். Read More


4,000 பிரமிடுகளுக்கு இணையான கறையான் புற்று: பிரேசிலில் அதிசயம்!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை புல்வெளியாக மாற்றுவதற்காக சுத்தம் செய்தவர்கள், அங்கு பெரிய பெரிய மண் கூம்புகளை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவை கறையான் புற்றுகள் என்று தெரிய வந்தபோது ஆராய்ச்சியாளர்களும்கூட வியப்படைந்துள்ளனர். Read More
உச்சநீதிமன்றத்தின் இணையத்தளத்தையே முடக்கிய ஹேக்கர்ஸ்!

உச்சநீதிமன்றத்தின் இணையத்தளத்தையே முடக்கிய ஹேக்கர்ஸ்! Read More
பஞ்சாப் நேசனல் வங்கி கேஷியர் கொலையா? - நீரில் மிதந்த நிலையில் உடல் கண்டெடுப்பு

பஞ்சாப் நேசனல் வங்கி கேஷியர் கொலையா? - நீரில் மிதந்த நிலையில் உடல் கண்டெடுப்பு Read More


அமெரிக்காவில் கடும் நிலநடுக்கம் - ஆபத்தான சுனாமி அலைகளுக்கு சாத்தியம் என எச்சரிக்கை

அமெரிக்காவில் கடும் நிலநடுக்கம் - ஆபத்தான சுனாமி அலைகளுக்கு சாத்தியம் என எச்சரிக்கை Read More