இந்திய மக்கள் எங்களுடன் நிற்க வேண்டும்... `வாட்ஸ்அப் சாட் லீக்கால் அர்னாப் கதறல்!

இந்த அநீதியை அனுமதிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தையும், இந்திய மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். Read More


கிரிமினல் சட்டங்கள் சிலரை துன்புறுத்துவதாக மட்டும் பயன்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் கருத்து

கிரிமினல் சட்டங்கள் சிலரைத் துன்புறுத்துவதற்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More


அர்னாபுக்கு ஜாமீன் மகாராஷ்டிர அரசு, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More


மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகிய அர்னாப் கோஸ்வாமி

ரிபப்ளிக் டிவியின் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயின் தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து ஜாமீன் கோரி அர்னாப் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். Read More


அர்னாப் கோஸ்வாமி சிறைக்கு மாற்றப்பட்டார்.. ராஜகட் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் கைது

உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கொரோனா தனிமை முகாமிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டார். Read More


தீபாவளி சீக்கிரமே வந்துவிட்டது... குத்து ரம்யாவின் `அர்னாப் ரகளை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்டிர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More


அர்னாப் கோஸ்வாமி கைது.. அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொதிப்பு..

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More


ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி கைது.. மும்பை போலீசார் அதிரடி..

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. Read More


அர்னாப் கோஸ்வாமிக்கு அனுராக் கஷ்யப் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ராவும் சேர்ந்து பிரேம் போட்ட செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More