நடிகர் ஆற்றில் மூழ்கி இறந்ததை நம்ப முடியவில்லை... உதவி இயக்குனர் வேதனை

பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். Read More


சபரிமலையில் இவ்வருடமும் ஓணம் விருந்து உண்டு

கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More


சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சர்ச்சுகள், கோவில்கள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More


சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 5 நாட்களுக்குப் பூஜை நடைபெறவுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் உள்பட முக்கிய மாதங்களில் கோயில் நடை நீண்ட நாட்களுக்குத் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் 5 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை நடைபெறும் Read More


சபரிமலை கோயில் வழக்கில் ஏற்கனவே எழுப்பப்பட்ட 7 கேள்விகள் மீது மட்டும் விசாரணை.சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. Read More


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி வழக்கு.9 நீதிபதிகள் அமர்வு விசாரண

பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. மற்ற மதவழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படுகிறது. Read More


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா?

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பெண்கள் வந்தால் தடுப்போம் என்ற இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றமாக காணப்படுகிறது. Read More


ஐயப்பனை இதுவரை 51 பெண்கள் தரிசனம் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்!

சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More


எவ்வித எதிர்ப்புமின்றி ஐயப்ப தரிசனம் திவ்யமாக இருந்தது - கேரள பெண் பிந்து

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் எந்த எதிர்ப்பும் இன்றி திவ்யமாக ஐயப்பனை தரிசிக்க முடிந்தது என்று கேரள பெண் பிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More


கேரளாவுக்கு அரிசி கடத்தவே இருமுடி- சுப.வீ பேச்சால் இந்துத்துவா அமைப்புகள் கொந்தளிப்பு

சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுகிறோம் என்ற பெயரில் கேரளாவுக்கு அரிசி கடத்தப்படுவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். Read More