Mar 10, 2021, 18:27 PM IST
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திரசிங் மீது அதிருப்தி ஏற்பட்டதால், அவரை பாஜக தலைமை நீக்கியது. புதிய முதல்வராக திராத்சிங் ராவத் அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 6, 2020, 22:09 PM IST
இந்திய பாதுகாப்புத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதோடு ஒட்டுமொத்த பாதுகாப்புத் தயாரிப்புக்கும் பங்களிக்கும் Read More
Oct 30, 2020, 16:25 PM IST
உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Read More
Sep 4, 2020, 19:31 PM IST
லடாக் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமான பதற்றம் தணியவே தணியாது போல் இருக்கிறது. Read More
Jan 2, 2020, 01:10 AM IST
ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை. நாங்கள் அரசு உத்தரவுப்படி செயல்படுகிறோம் என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் விளக்கம் தெரிவித்தார். தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக முப்படைத் தளபதி பதவியை புதிதாக மத்திய அரசு உருவாக்கியுள்ளது Read More
Oct 21, 2019, 09:23 AM IST
காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்து 3 தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. Read More
Sep 5, 2019, 10:56 AM IST
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பொது மக்களும், பிரிவினைவாத இயக்கங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டால், காஷ்மீருக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: Read More
Jan 22, 2018, 09:27 AM IST
Om Prakash Rawat appointed as new Chief Election Commissioner Read More
Jan 19, 2018, 22:59 PM IST
இவர் தான் புதிய தலைமை தேர்தல் ஆணையர்! Read More