Dec 11, 2020, 16:47 PM IST
திருவாரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். இவர் தொழிற்சாலைகளுக்கு துறைரீதியான அனுமதி வழங்குவதற்காக பெருந்தொகையை லஞ்சம் கேட்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. Read More
Nov 29, 2020, 15:08 PM IST
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம் பெறப்படுவதில் உலகில் எந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 27, 2020, 15:52 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு பதிவான ஒரு அடிதடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பொன்னம்பலம் Read More
Nov 21, 2020, 16:39 PM IST
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மது பார்கள் திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 11, 2020, 11:58 AM IST
மதுரை மற்றும் நாகை மாவட்டங்களில் டி.கல்லுப்பட்டி மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 77ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.சென்னை மாதவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Sep 29, 2020, 19:22 PM IST
இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் Read More
Apr 30, 2019, 11:40 AM IST
பெரம்பலுார் அருகே, லாரி டிரைவரிடம், 50 ரூபாய் லஞ்சம் கேட்டு, வாக்குவாதம் செய்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு, எஸ்.ஐ., உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர் Read More
Mar 14, 2019, 09:49 AM IST
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More
Sep 27, 2018, 18:06 PM IST
புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இனி விசாரணை நடத்தும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. Read More