அமெரிக்க பள்ளியில் பயங்கரம்.. 2 பேரை சுட்டு கொன்ற மாணவன்.. தற்கொலைக்கு முயற்சி

அமெரிக்காவில் பள்ளியில் சக மாணவி ஒருவரையும், ஒரு மாணவனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மாணவன் தற்கொலைக்கு முயன்றான். தனது பிறந்தநாளில் அவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர். Read More


அமெரிக்காவில் பயங்கரம்; திருவிழாவில் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டு தள்ளினார்: 3 பேர் சாவு, 12 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பூண்டுத் திருவிழாவில் புகுந்த மர்மநபர், கண்ணுக்கு தெரிந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். Read More


நாய் குட்டிகளை கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட்டு சென்ற பெண் கைது

அமெரிக்காவில் நாய்குட்டிகளை பிளாஸ்டிக் கவரில் கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


கலிபோர்னியாவில் படமாகும் விஜய் 63!

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கயிருக்கும் படத்திற்கான லொக்கேஷன் பார்பதற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் இயக்குனர் அட்லி. Read More


'டிசிஎஸ்' அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுகிறது - புகாரை நிராகரித்தது கலிபோர்னியா நீதிமன்றம்

டிசிஎஸ் நிறுவனம் இன உணர்வுடன் இந்தியர்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறிய புகாரை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. Read More


கலிபோர்னியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சீக்கிய இனத்தவர் ஒருவர் மீது வெள்ளை இனவெறியர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்த இனவெறி தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். Read More


கலிபோர்னியாவின் காட்டுத் தீ

கலிபோர்னியாவின் வடபகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த யோலோ மற்றும் நேபா கவுண்டி பகுதிகளில் காட்டுத் தீ பற்றியது. Read More


கலிபோர்னியா - தனியுரிமையை பாதுகாக்க கடுமையான சட்டம்

மின்னணு முறை பயன்பாட்டில் தங்கள் தனியுரிமையை தரவுகளை பாதுகாக்க நுகர்வோருக்கு உரிமை அளிக்கும் புதிய சட்டம் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More


அமெரிக்கா சாண்டோ மோனிகா - கலிபோர்னியாவில் அந்தரத்தில் தொங்கிய கார்!

சாண்டோ மோனிகா தீயணைப்பு துறையினர், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த காரை மீட்டனர். Read More


கலிபோர்னியா தேர்தல் - களம் காணும் இந்திய வம்சாவளி இளைஞர்!

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பொருளாதாரம் மற்றும் திரைப்பட படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் சுபம் கோயல். Read More