மிந்த்ராவின் லோகோ ஆபாசம் போலீசில் புகார் லோகோவை மாற்ற சம்மதம்

ஆன்லைன் ஆடை வர்த்தக நிறுவனமான மிந்த்ராவின் லோகோ பெண்களை அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாக இருப்பதாக மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. Read More


சென்னை - மதுரை தேஜஸ் ரயில் நேரம் மாற்றம்.

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Read More


சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர்கள் திடீர் மாற்றம்...!

சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More


14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More


டல்லான உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறவேண்டுமா??உடனே செய்யுங்கள்.. நிரந்திர தீர்வு!!

சிலரின் முகம் வெண்மையில் மலரும்..ஆனால் அவர்களின் அழகை சற்று குறைப்பது போல் உதடுகள் கருமையாக இருக்கும். Read More


உலக தலைவர்களை அதிர வைத்த கிரேட்டா தன்பர்குக்கு மாற்று நோபல் விருது!

பருவநிலை மாற்றத்தால் உலகம் அழிந்து வரும் நிலையில், காசு, பணம், பொருளாதாரம் என போலி வாக்குறுதிகள் கொடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என உலக தலைவர்களை சாடிய சிறுமி கிரேட்டா தன்பர்குக்கு வாழ்வாதார உரிமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


உயர் இரத்த அழுத்த பாதிப்பு: தடுக்க இயலுமா?

'அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்,' என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம். Read More


'அல்வா' நாடகத்தின் பெயர் மாற்றம்... இடமும் திடீர் மாற்றம்... எஸ்.வி.சேகர் காமெடி

நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏட்டிக்குப் போட்டியாக 'அல்வா' என்ற தலைப்பில் நாடகம் போடப் போவதாக அறிவித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது நாடகத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். அத்துடன் நாடகம் நடைபெறும் இடத்தையும் வேறு இடத்திற்கு மாற்றி காமெடி செய்துள்ளார். Read More


'தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை' பல்டி அடித்தது மத்திய அரசு.... வரைவு அறிக்கையில் திருத்தம்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More


பர்கூரா, திருமங்கலமா? தீர்ப்பு எழுதும் மக்கள்!!

தமிழகத்தி்ல் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவு பர்கூராக இருக்குமா அல்லது திருமங்கலமாக இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. Read More