Nov 17, 2020, 12:57 PM IST
மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருப்பது பாஜக அரசு அநீதியின் உச்சகட்டமாகும் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 27, 2020, 17:16 PM IST
ஒரு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இருக்கு.. ஆனா இல்ல.. என்று ஒரு டயலாக் பேசுவார். அது புதிதாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறது. தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 18:09 PM IST
பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. Read More
Nov 27, 2019, 13:45 PM IST
தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Jun 11, 2019, 10:53 AM IST
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும் என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். Read More
May 15, 2019, 13:56 PM IST
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வந்த 22 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமத்தை அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக ரத்து செய்தது. Read More
Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Aug 20, 2018, 23:25 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  Read More
Aug 17, 2018, 13:45 PM IST
கேரளா மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 15, 2018, 21:18 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். Read More