மதுரை, சேலத்தில் மீண்டும் கொரோனா பரவல்?

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More


22 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்தது..

கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் சென்றது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More


கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.. சிகிச்சையில் 8,747 பேர்..

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.29) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 8747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது Read More


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8947 பேர்.. புதிய பாதிப்பு குறைந்தது..

தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8947 ஆக குறைந்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு 50க்கும் கீழ் சரிந்தது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. Read More


தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழ் சரிவு..

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சமானது.. சிகிச்சையில் 10 ஆயிரம் பேர்..

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 98 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாகப் பரவியிருந்தாலும் தற்போது குறைந்து வருகிறது. Read More


சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா..

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், சென்னையில் தினமும் 300 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.10) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1220 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. Read More


சென்னை, கோவையில் நீடிக்கும் கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் சரிவு..

சென்னை, செங்கல்பட்டு, கோவை தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. Read More


தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 16 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைவு..

தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு 50க்கும் குறைவாக காணப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 16,441 பேர் சிகிச்சையில் உள்ளனர். Read More


சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு.. சென்னையிலும் குறைகிறது..

சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி, 75 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். Read More