Dec 28, 2020, 18:57 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. 8 மாதத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வரவில்லை. Read More
Dec 9, 2020, 11:58 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More
Nov 30, 2020, 12:12 PM IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கலாம் Read More
Nov 19, 2020, 10:09 AM IST
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, சினிமா திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கின பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தமிழ் தவிர இந்தியில் அமிதாப்பச்சன், சஞ்சய் தத் நடித்த படங்களும் ஒடிடிக்கு சென்றன. Read More
Nov 12, 2020, 10:46 AM IST
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More
Nov 5, 2020, 15:54 PM IST
வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது. Read More
Nov 5, 2020, 11:41 AM IST
கொரோனா தளர்வையொட்டி, கேரளா முழுவதும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தொற்று அச்சம் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் சூப்பர் பாஸ்ட் பஸ்களில் 25 சதவீத சிறப்புக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Oct 28, 2020, 12:16 PM IST
கேரளாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மது பார்களையும் விரைவில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 09:50 AM IST
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. Read More
Oct 27, 2020, 17:16 PM IST
ஒரு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இருக்கு.. ஆனா இல்ல.. என்று ஒரு டயலாக் பேசுவார். அது புதிதாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறது. தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. Read More