தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் சென்றது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது.
தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது.
சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது.
தமிழகத்தில் இது வரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 8 லட்சம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். 12,156 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று(டிச.29) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. தற்போது மாநிலம் முழுவதும் 8747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது
தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8947 ஆக குறைந்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு 50க்கும் கீழ் சரிந்தது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது.