கேரளாவை மிரட்டும் அடுத்த நோய்... ஒருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. Read More


ஆந்திரா ஏலூரில் மர்ம நோய்க்கு பூச்சி மருந்துதான் காரணமாம்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். Read More


ஆந்திராவில் மர்ம நோய்க்கு என்ன காரணம்? எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்தது

ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வந்த மர்ம நோய்க்கு என்ன காரணம் என்பதை எய்ம்ஸ் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. Read More


ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோய்க்கு ஒருவர் பலி.. சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை

ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். Read More


திடீர் மயக்கம், உடல் உதறல் ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோயால் பீதி

ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More



வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள்

ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் பெண்களும் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். சுயகாலில் நிற்பது என்பது ஒருபக்கம்; இருவர் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் என்ற பொருளாதார கட்டாயம் ஒருபக்கம் என்று பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது Read More


நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது?

இதய நோய் - உலகமெங்கும் மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஆபத்தானது இது Read More


கிட்னி பெயிலியர்... ஏன்? எதற்கு?

மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும். Read More


கொளுத்த தொடங்கியது கோடை வெயில்; தண்ணீரே அருமருந்து... கோடையின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில், நம் மரபு சார்ந்த எளிய முறைகளை கையாண்டு அதன் பாதிப்புகளில் இருந்து தப்பலாம். Read More