Nov 20, 2025, 14:50 PM IST
ஆனால், நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதியுடன் செயல்பட்டு குழந்தையை காப்பாற்றி விட்டனர்.இதையடுத்து, குழந்தை இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. Read More
Nov 8, 2025, 14:56 PM IST
டெலிவரி என்பது நெடுஞ்சாலையில் (Highway) அதிவேக வாகனத்தை ஓட்டுவது போன்றது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். Read More
Nov 1, 2025, 14:48 PM IST
இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் . ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. Read More
Oct 25, 2025, 12:30 PM IST
மிக முக்கியமான அங்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். Read More
Jul 10, 2025, 14:26 PM IST
ஆனால், மருத்துவமனையின் (32 C) அறையில் உள்ள இரண்டு ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே தற்போது இயங்குகிறது. Read More
Apr 28, 2021, 18:22 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றினால் அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் Read More
Apr 24, 2021, 09:13 AM IST
ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை என டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா தெரிவித்துள்ளார். Read More
Nov 28, 2020, 13:51 PM IST
சிசேரியன் செய்யப்பட்ட இளம் பெண்ணின் வயிற்றுக்குள் டாக்டர்கள் பஞ்சை வைத்துத் தைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. Read More
Nov 6, 2020, 11:47 AM IST
மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். Read More
Oct 31, 2020, 20:20 PM IST
அவர்கள் இதயப்பிரச்சினை, புற்றுநோயால் இறந்ததாகவே அறிவிக்கப்படுகிறது. Read More