புதுச்சேரியில் பகீர் : கலெக்டருக்கு நச்சு குடிநீர்

புதுச்சேரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பூர்வா கார்க் . இவரது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்குக் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதில் கலெக்டருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Read More


குடிநீரில் கலந்தது கழிவுநீர் : கிராம மக்கள் மயக்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. Read More


மழை காலத்துக்கு உகந்த சூப்பரான கஷாயம்.. பத்தே நிமிடத்தில் ஜலதோஷம் எல்லாம் பறந்து விடும்..

ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More


கையில் ஒயின் கிளாஸுடன் வலம் வந்த பிரபல ஹீரோயின்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More


உடல் எடையை எளிதாக குறைக்க.. இந்த டீடாக்ஸ் நீரை தினமும் குடியுங்கள்..

நடிகர்கள் முதல் உடலை குறைக்க கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு சான்றாக 100 கிலோவிற்கு மேலாக இருந்த நடிகர் சிம்பு படம் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு உடலை குறைத்துள்ளார். Read More


செம்பு பாத்திரத்தில் நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

எதிர்காலத்தில் பலியாகும் உயிர்களுக்கு நீரிழிவு நோய் தான் முக்கிய காரணமாக விளங்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். Read More



ரயில் தண்ணீர் போதவில்லை; சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More


ஜோலார்பேட்டை வாட்டர் எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சு'- சென்னைவாசிகளின் தாகம் தீருமா?

சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது. Read More


சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி; முதலமைச்சர் தகவல்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More