பாஜக தவற விட்ட புதிய இந்தியாவிற்கான பாதை

பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல். Read More


இந்திய பொருளாதாரத்தில் மிக மோசமான தருணம்...ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவு...!

கொரோனாவின் தாக்கத்தால் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடுக்கத்தாலும் நாடே அனைத்து விதமான செயல்களும் முடிங்கிகிடந்தன. இது ஒரு புறமிருக்க இதன் தொடர் வினைகளால் இந்தியாவின் ஜிடிபி (GDP - GROSS DEMOSTIC PRODUCTION ) மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் - ஜீன் மாதத்தில் 23.9 சதவிகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது. Read More


பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


பொருளாதார நிலையை விமர்சித்த பிரதமரின் 2 ஆலோசகர்கள் நீக்கம்..

பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள். Read More


10% இடஒதுக்கீடு தமிழகத்துக்கு வேண்டாம் - ராஜ்யசபாவில் அதிமுக கோரிக்கை!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. Read More


பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா - மக்களவையில் தாக்கல்!

பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. Read More


5 டிரில்லியன் டாலர்- நரேந்திர மோடி நம்பிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read More


நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும் அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை வழங்கியுள்ளார். Read More


நல்லவர்களின் பேச்சைக் கேளுங்கள் மோடி- ப.சிதம்பரம் தெளிவுரை

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உண்மையை பேசும் நபர்களின் வாதங்களை கவனிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். Read More