முட்டை விலை தொடர்ந்து உயர்வு...!

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன Read More


பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம்.. மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

அழுத்தம் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும் எனக்கூறி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. Read More


நாக்கில் எச்சில் ஊறும் முட்டை ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி??

சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைக்க சிறிது தாமதம் ஆகும். ஆனால் முட்டை ஆம்லெட் குழம்பை வெறும் 20 நிமிடத்தில் செய்து விடலாம். Read More


முட்டை சத்து நிறைந்த உணவு... ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் தெரியுமா?

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். Read More


கடும் குளிர் காரணமாக முட்டை விலை உயர்வு...

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Read More


முட்டைக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா? சீன ஆய்வில் தகவல்

சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More


பிச்சைக்காரனான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்... மத்திய பிரதேசத்தில் உருகவைக்கும் சம்பவம்!

15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மனீஷ் என்பதும், அவருடன் இந்த இரு காவலர்களும் பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. Read More


முட்டை விலை தொடர் சரிவு..

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. Read More


ஹாலிவுட் இரும்பு மனித நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை..

டெர்மினேட்டர் படத்தில் இரும்பு ரோபோ மனிதனாக நடித்து புகழ் பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட இவருக்கும் உடலின் உள்ளுறுப்புகள் பிரச்னை தருகிறது. Read More


பெரம்பலூர் அருகே கண்டறியப்பட்டது டைனோசர் முட்டைகளா?

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஏரியில் தூர் வாரும் பணிகள் நடந்த போது முட்டை வடிவிலான 80 புதை படிம உருண்டைகள் கண்டறியப்பட்டது. டைனோசரின் முட்டைகள் என ஊருக்குள் தகவல் பரவியது. Read More