Jan 5, 2026, 07:59 AM IST
கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. Read More
Nov 20, 2025, 15:30 PM IST
உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது. Read More
Nov 19, 2025, 07:44 AM IST
இது குறித்து வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, யானை ராதாகிருஷ்ணன் இறந்த தகவலை அவரும் உறுதிப்படுத்தினார். Read More
Jun 26, 2025, 14:42 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் ஒற்றை யானை அடிக்கடி சுற்றி வருகிறது. Read More
Mar 6, 2025, 20:03 PM IST
நாங்குநேரியில் யானைதந்தம் மற்றும் யானை பல் விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Feb 13, 2025, 15:17 PM IST
Read More
Feb 21, 2021, 19:48 PM IST
யானைகள் புத்துணர்வு முகாமில் யானையை சித்திரவதை செய்ததாக விண்ணில் குமார் என்ற பாகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 21, 2021, 19:24 PM IST
மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Feb 10, 2021, 18:52 PM IST
தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Feb 1, 2021, 21:02 PM IST
சமயபுரம் கோவில் யானை தாக்கி பேச்சு இழந்த பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More