இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை

கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More


கருவாப்பையா.. தூத்துக்குடி கார்த்திகா ரீ என்ட்ரி..

தமிழில் தூத்துக்குடி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா. அந்தப்படத்திற்குப் பிறகு தூத்துக்குடி கார்த்திகா என்று அழைக்கப்படும் அளவுக்கு அந்தப்படம் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. Read More


சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கருக்கு செல்வதை தொடர்ந்து ஒரு விரிவான அலசல்..!

ஒரு திரைப்படத்திற்கு அங்கீகாரம் என்பது ரசிகர்களின் கருத்துக்கள் மட்டும் இல்லாமல் அப்படத்திற்கு கிடைக்கும் விருதுகளை பொறுத்து தான் அமையும். Read More


சசிகலாவை மீண்டும் ஆதரிப்பதா, ஒதுக்குவதா? அதிமுகவில் மீண்டும் குழப்பம்..

என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More


நீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. ஷிவானியின் தாயார் ஆவேசம்..!

விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. Read More


கட்சி ஆரம்பிக்கவில்லை.. மன்னித்துக்கொள்ளுங்கள்: ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். Read More


ரஜினிகாந்த் அரசியலில் ஜொலிக்கமாட்டார்: சொல்வது யார் தெரியுமா?

திராவிட சித்தாந்தம் கோலோச்சும் தென் மாநில அரசியலில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுபட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். Read More


வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன?!

ரஜினியின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக தற்போது அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர் Read More


லேட்டா... லேட்டஸ்டா... - ரஜினி அரசியல் என்ட்ரிக்கு என்ன ரியாக்சன்!

தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான நேரம் இது Read More


எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. ரஜினி பரபரப்பு பேட்டி.. மறுபடியும் முதல்ல இருந்தா..

அரசியலுக்கு வருவது குறித்த எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More